குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
  • முருங்கைக் கீரை தேவையான அளவு
  • 100 கிராம்உளுந்து
  • 10காய்ந்த மிளகாய்
  • 2 ஸ்பூன்எள்ளு
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • 3பூண்டு பல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து கழுவி 2 நாட்கள் வெயிலில் காய விடவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் ஒரு வாணலியில் உளுந்தை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே வாணலியில் மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதே வாணலியில் எள்ளை வறுத்து எடுத்துக்கொண்டு, வேறு தட்டி மாற்றிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதேபோல் பூண்டு புளி இவற்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இவை அனைத்தும் நன்றாக ஆறியபின், மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பொடி செய்த பின் இதனுடன் காயவைத்த முருங்கைக் கீரைகளை சேர்த்து அதையும் பொடியாக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    டேஸ்டான முருங்கைக்கீரை பொடி தயார்.

    முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
09 ஆகஸ்ட் 2020 10:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Murungai Keerai தூள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)
  2. செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
  3. கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)
  4. ஜவ்வரிசி வடாம் (Javvarisi vadaam recipe in tamil)
  5. சாம்பார் தூள் (Sambar thool recipe in tamil)
  1. சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
  2. செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
  3. ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
  4. மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13380136
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close