சாம்பார் தூள் (Sambar thool recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே சொன்ன சாமான்களை தனித்தனியாக வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, சூடேறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
- 2
வெயில் காலத்தில் மிளகாயை மட்டும் நல்ல வெயிலில் காயவைத்து, மற்ற எல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கலாம்.
- 3
நான் பொடித்து நிறைய நாட்கள் ஆயிற்று. இதே முறையில் வறுத்து பொடித்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் ஓராண்டுக்கு மேல் சேமித்து வைக்கலாம்.
- 4
இந்தப்பொடியை எல்லா காய் பொரியல், மற்றும் புளிக்குழம்பு, பருப்பு சாதம் செய்யும் போதும் உபயோகிக்கலாம். இப்போது நான் கூறியுள்ள அளவு மூன்று பேர் இருக்கும் வீட்டிற்க்கு இரண்டு வாரத்திற்கு தேவையான அளவாகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்... ஒSubbulakshmi -
குழம்பு மிளகாய்த்தூள்(Kulambu milakaai thool recipe in tamil)
#powderநாம் சமைக்கும் பொழுது நமது சமையல் ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான பொருட்கள் தரமானதாகவும் சுவையை கூட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் அவ்வாறு சுவை கூட்டுவதில் குழம்பு மிளகாய் தூளுக்கு ஒரு தனித்துவம் உண்டு. நமது குழம்பு மிளகாய்த்தூள் எல்லா குழம்புகள் செய்யவும் பயன்படுத்தலாம். நாம் வைக்கக்கூடிய குழம்பிற்கு ஏற்றவாறு வேறு சில மசாலாக்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம் இந்த பொடியை கறி குழம்பிற்கு பயன்படுத்தலாம் ஆனால் கறி மசாலா தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதுபோல குழம்பிற்கு பயன்படுத்தலாம் சாம்பார் காரக்குழம்பு கூட்டு மீன் குழம்பு வறுவல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம். Santhi Chowthri -
-
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
இந்த சாம்பார் பொடியை வீட்டில் நான் செய்தது. அதன் அளவை கொடுத்துள்ளேன்.அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டவோ,குறைக்கவோ செய்து கொள்ளவும்.சாம்பார்,குழம்பு, கூட்டு அனைத்திற்கும் இந்த பொடி போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
-
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
-
*கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
மிகவும் வளமானது கேரளா.அவர்களது உணவு முறையே வித்தியாசமானது.அதிகமாக தே.எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள்.அவர்கள் ஸ்டைல் சாம்பார் பொடியை செய்து பார்க்க நினைத்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
-
சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)
சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல் ஒSubbulakshmi -
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
#queen3 - sambar powderகல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்... Nalini Shankar -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13378514
கமெண்ட் (2)