கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரை யை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். ஒரு மிக்சிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையை இதில் நன்றாக கலக்கவும்.
- 2
சர்க்கரையை கலந்தவுடன் கோதுமை மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கவும்.
- 3
இதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- 4
மாவு சேர்ந்து வந்தவுடன் தேவைப்பட்டால் கொஞ்சமாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
- 5
ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூடி போட்டு 15 நிமிடம் சூடாக்கவும்.
- 6
ஒரு தட்டில் நெய் தடவி பிசைந்த மாவை உருட்டி தேங்காய் துருவலில் புரட்டி சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.
- 7
அதை அடுப்பில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும்.
- 8
சூப்பரான தேங்காய் பிஸ்கட் ரெடி. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரெண்ட்ஸ் சூப்பரா இருந்துச்சு நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
- கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13403165
















கமெண்ட்