டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)

டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சர்க்கரை மிக்ஸியில் பவுடராக அரைத்து சேர்த்து இதனுடன் வெண்ணெய் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
- 2
மற்றொரு பவுலில் மைதா மாவு,கஸ்டர்ட் பவுடர், டூட்டி ப்ரூட்டி, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும். அடித்த சர்க்கரை கலவையை இதில் சேர்த்து கலக்கவும்.
- 3
பால் ஊற்றி நன்கு கைகளால் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு அதனை உருளை வடிவில் உருட்டி சில்வர் பாயிலில் நன்கு கவர் செய்து கொள்ளவும்.
- 4
இதனை ப்ரீஜரில் 15 நிமிடம் வைத்து எடுத்த பின்னர் இதனை ஓரங்களில் இருந்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த துண்டுகளை சிறிதளவு இடைவெளி விட்டு வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.
- 5
பிறகு கடாயில் இந்த தட்டை வைத்து மூடி போட்டு 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைத்து பேக் செய்யவும்.சூப்பரான டூட்டி ப்ரூட்டி பிஸ்கட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
-
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
கமெண்ட் (2)