குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#bake

#bake

மேலும் படிக்க

(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பேர்
  • 11/2 கப் மைதா மாவு
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1 தேக்கரண்டிபேக்கிங் சோடா
  • 1 கப் பொடித்த சீனி
  • 1/2 கப் சமையல் எண்ணெய்
  • 1/2 கப் தயிர்
  • 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
  • சிறிதளவுஆரஞ்சு ஃபுட் கலர்
  • சிறிதளவுபச்சை ஃபுட் கலர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா மாவு தூவித் தயாராக வைக்கவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பவுலில் பொடித்த சீனி, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து விஸ்க் கொண்டு கலந்து கொள்ளவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு கலந்ததும் மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மைதா கலவை கலந்த பின்னர் கேக் கலவையை மூன்று பாத்திரத்தில் பிரித்து எடுக்கவும்.

  7. 7

    ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஃபுட் கலர், இன்னொரு பாத்திரத்தில் பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கலர் எதுவும் சேர்க்காமல் அப்படியே வைத்துக் கொள்ளவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கேக் ட்ரேயில் முதலில் ஒரு மேசைக்கரண்டி வெள்ளை நிற கேக் கலவையை ஊற்றவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அடுத்துப் பச்சை நிறக் கலவையை ஊற்றவும். பின்னர் ஆரஞ்சு நிறக் கலவையை ஊற்றவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மூன்று நிறக் கலவையையும் மாற்றி மாற்றி ஊற்றவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இறுதியாக பல் குத்தும் குச்சியால் கேக் கலவை மீது கோடுகள் போடவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இரண்டு முறை கேக் பாத்திரத்தைத் தட்டி ஒரு குக்கர் அல்லது பிரஷர் பேனில் வைத்து மூடி சிம்மில் வைத்து 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

    (Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    கேக் செய்வதற்கு குக்கர் அல்லது பிரஷர் பேனில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் சூடு பண்ணவும்.

  14. 14

    பின்னர் கேக் ட்ரேயை வைத்து பேக் செய்யவும்.

  15. 15

    குக்கர் மூடியால் மூடும் போது கேஸ்கட் மற்றும் வெயிட்டைத் தவிர்க்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
14 ஆகஸ்ட் 2020 18:49 அன்று

கமெண்ட் (3)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
15 ஆகஸ்ட் 2020 10:08
Thank you ma 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ட்ரை கலர் மார்பிள் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
  2. தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)
  3. டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)
  4. Kasi Halwa (Kaasi halwa recipe in tamil)
  5. ராகி களி (Raagi kali recipe in tamil)
  1. பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
  2. Dark chocolate stuffed biscuits (Dark chocolate stuffed biscuits recipe in tamil)
  3. சிக்கன் டின்னர் ரோல் (Chicken dinner roll recipe in tamil)
  4. காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13420904
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close