காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)

நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை முன் கூட்டியே எடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை முன் கூட்டியே எடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 3
க்ர்ஸ்ட் செய்ய:
பேக்கிங் அடுப்பை 425F ப்ரீஹீட் (preheat) செய்க
ஒரு குக்கரில் காலிஃப்ளவர் ஹெட்டை நிராவியில் வேகவைக்க. 90% வெந்த பின் வெளியே எடுத்து ஆறவைக்க ஆறினா பின் துருவிக்கொள்ளுங்கள். துறுவலை சீஸ் துணி (cheese cloth) அல்லது சுத்தமான துணியில் மூட்டை கட்டி பிழி பிழி. ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் - 4
பிழிந்த காலிஃப்ளவர் துருவலுடன், சீஸ் பிலேண்ட், பார்சலி fresh parsley, முட்டை, பூண்டு, மிளகு பொடி. உப்பு சேர்த்து நன்றாக பிசைக
பேகிங் பிளேட் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் அல்லது சிலிகான் மேட் (silicon mat) போட்டு, அதன் மேல் இந்த கலவையை ஊற்றுக. ஒன்று சேர்த்து கையால் அழுத்தி 12 அங்குலம் டயமீட்டர் (12 inch diameter) crust செய்துகொள்ளுங்கள், பேகிங் அடுப்பில் 15 நிமிடங்கள் லைட் பிரவுன் ஆகும் வரை பேக் செய்க. வெளியே எடுத்து ஆற வைக்க. க்ரஸ்ட் தயார்.
- 5
டாப்பிங்:
க்ரஸ்ட் மேல் சீஸ் பிலேண்ட் சமமாக பரப்புக.
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கீலெட்டில் சிறிது சூடான ஆலிவ் ஆயிலில் மீதி பொருட்களை (ஆரிகேனோவை தவிர) வதக்கிக்கொள்ளுங்கள் – 5 நிமிடங்கள், உப்பு சேர்க்க. சீஸ் மேல் வதக்கலை அழகாக அரேஞ்ச் (arrange} செய்க - 6
பேகிங் பிளேட் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் அல்லது சிலிகான் மேட் (silicon mat) போட்டு, அதன் மேல் பீட்ஸா வைக்க. பிரீஹீட் (425 F) செய்த பேக்கிங்க அடுப்பில் பேக் செய்க. சீஸ் உருகினபின் ஆரிகேனோ தூவி, அடுப்பை அணைக்க. பேக் செய்த பீட்ஸா வெளியே எடுத்து ஆறவைக்க. ஆறினா பின் மிளகு பொடி அல்லது மிளகாய் பொடி மேலே தூவலாம். ஸ்லைஸ் செய்க சுவையான ஆரோகியமான பீட்ஸா தயார். சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
க்ரீம்ட் காலிஃப்ளவர் (Creamy cauliflower recipe in tamil)
காலிஃப்ளவர், பால், சீஸ், டெசிகெடெட் தேங்காய் துருவல் , முந்திரி கலந்த சுவையான ஸ்நாக் . #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட்ஸ்
#PDபைட் சைஸ் பீட்ஸா சிறந்த பார்டி appetizer; சிறுவர் பெரியவர் எல்லோரும் விரும்பி சுவைப்பார்கள். காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். Lakshmi Sridharan Ph D -
கதம்பம் சோறு (Kathambam soru recipe in tamil)
பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட பூக்களால் கதம்பம் செய்வது போல பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வோம். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை குடை மிளகாய், பச்சை பட்டாணி, கேரட் , வாழைக்காய், சேர்ந்த கதம்பம் செய்தேன், வாசனைக்கு பூண்டு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை. #steam Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வெள்ளை குருமா
#COLOURS3காலிஃப்ளவர், WHITE BEANS நலம் தரும் உணவு பொருட்கள், சுவையு சத்தும் அதிகப்படுத்த தேங்காய், ஸ்பைஸ்கள், Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)
#milkA baguette is a long, thin type of bread of French origin. 2 விதமாக ஸ்டஃப் செய்தேன் 1. ஓபன் வெஜ்ஜி சண்ட்விச், சீசி 2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச், சீசி Lakshmi Sridharan Ph D -
குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D -
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel Lakshmi Sridharan Ph D -
-
ஃபாலாஃபெல் (falafel Recipe in tamil)
#magazine1Middle Eastern snack. நல்ல அப்பெட்பீடைசர், ஸ்டார்டர் மூழூ கொண்டை கடலை புரதம் நிறைந்தது பொரிப்பதை தவிர்த்து பேக் செய்தால் அல்லது/ 3 ஷேளோ வ்ரை, 8 பேக் செய்தேன். இரண்டுமே ஒரே ருசி. முடிந்தவரை ஆர்கானிக் உணவுபோருட்களை பயன்படுத்தி , நல்ல சமையல் முறையில் செய்வேன். டீப் வ்ரை தவிர்ப்பேன் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை கறியமுது (Kariyamuthu Recipe in Tamil)
இந்த ரெஸிபி ஒரு அமுது . நோய் தடுக்கும் எல்லாவிட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன.#nutrient3 #goldenapron3, stir-fry, gopi Lakshmi Sridharan Ph D -
கதம்பம் (kadham recipe in Tamil)
பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட பூக்களால் கதம்பம் செய்வது போல பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வோம். அம்மாவும் பாட்டியும் சுவையும் மணமும் பலவித நிறங்களும் பலவித வாசனைகளும் கொண்ட காய்கறிகளால் கதம்பம் செய்வார்கள். அவர்கள் சமைக்கும் போது பார்த்ததில்லை. ஆனால் ருசித்திருக்கிறேன். மனதில் மணமும் ருசியும் நன்றாக பதிந்திருக்கிறது. கத்திரிக்காய், வள்ளிக்கிழங்கு, மஞ்சள் ஸ்குவாஷ் (squash) காலிஃப்ளவர், சிகப்பு வெங்காயம், பச்சை குடை மிளகாய் சேர்ந்த கதம்பம் செய்தேன், வாசனைக்கு பூண்டு, சீரகம், கொத்தமல்லி ரோஸ்மேரி (rosemary), கறிவேப்பிலை, பார்ஸ்லி. உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நீங்கள் உபயோகிக்கலாம் #book Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். இஞ்சி. பூண்டு பேஸ்ட் கலந்த சுவையான சத்தான குஸ்கா #salna Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (9)