Dark chocolate stuffed biscuits (Dark chocolate stuffed biscuits recipe in tamil)

Dark chocolate stuffed biscuits (Dark chocolate stuffed biscuits recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்,சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் பேக்கிங்பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் வெண்ணிலாஎஸ்சன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்....
- 2
பெரிய உருண்டையாக உருட்டி நடுவில் டார்க் சாக்லெட் துண்டை வைத்து மறுபடியும் அதனை உருட்டி லேசாக தட்டி அதன் மேல் சிறிய சிறிய டார்க் சாக்லெட் துண்டுகளை வைத்து லேசாக தட்டி கொள்ளவும்....
- 3
பின்னர் குக்கரில் உப்பு சேர்த்து ஸ்டண்ட் வைத்து பட்டர் பேப்பர் வைத்திருக்கும் தட்டை உள்ளே வைக்கும் முன் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.... பின்னர் பிஸ்கட் வைத்திருக்கும் தட்டை உள்ளே வைத்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்... விசில் போட தேவை இல்லை.... பொன்னிறமாக வந்த பின் சுவையான டார்க் சாக்லேட் ஸ்டப்ட் பிஸ்கட் தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
#bake #photo Aishwarya Veerakesari -
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
-
சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
#bake #noovenbaking Vaishnavi @ DroolSome -
-
-
-
-
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)
*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.#Ilovecooking #breakfast kavi murali -
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட் (7)