குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#bake

#bake

மேலும் படிக்க

சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  • 200 கிராம் சிக்கன்(சிறிய துண்டு)
  • 150 கிராம் நூடுல்ஸ்
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி(பொடியாக நறுக்கவும்)
  • 1 டேபிள் ஸ்பூன் பூண்டு(பொடியாக நறுக்கவும்)
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 குடை மிளகாய்
  • 1/2 கப் சீஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தண்ணீர் கொதிக்க வைத்து,உப்பு சேர்த்து நூடுல்ஸை வேக வைத்து,வடித்து கொள்ளவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அதில் பொடியாக வெட்டிய சிக்கன் சேர்த்து 8 நிமிடம் வேக விடவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் அதில் மிளகாய் தூள்,சில்லி பிளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரண்டு குடை மிளகாயை, உள்ளே உள்ள விதையை நீக்கி,எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து கொள்ளவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிக்கனில் கொஞ்சம் சீஸ் சேர்த்து கிளறி கொள்ளவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு லேயர் சிக்கன் கலவை,பின் நூடுல்ஸ்,மறுபடியும் சிக்கன், கடைசியில் சீஸ் தூவி,கொஞ்சம் சாஸ் ஊற்றி செட் செய்யவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையாக சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு கேப்ஸிகம் ரெடி.

    சிக்கன் நூடுல்ஸ் ஸ்டப்டு&பேக்குடு கேப்ஸிகம் (Chicken noodles stuffed capsicum recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
18 ஆகஸ்ட் 2020 16:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian நூடுல்ஸ் குடைமிளகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
  2. நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
  3. பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
  4. செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
  5. பால் புட்டிங் (Paal pudding recipe in tamil)
  1. சீவல் (Seeval recipe in tamil)
  2. வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
  3. சாக்டேட் பிஸ்கட் கேக் (Chocolate biscuit cake recipe in tamil)
  4. ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13448453
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close