வெஜ் ஹக்கா நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து எடுத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக வைக்கவும்
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய்,உப்பு சேர்த்து வதக்கவும்.காய் முக்கால் பாகம் வெந்ததும் சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், டோமேட்டோ கெட்ச்அப், சேர்த்து கிளறி விடவும்.
- 4
பிறகு வேக வைத்த நூடுல்ஸ் இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு ஒன்று சேர்ந்து வருமாறு கிளறி விடவும். கடைசியாக வெங்காய தாள் இருந்தால் சேர்த்து கொள்ளவும். சூப்பரான வெஜ் ஹக்கா நூடுல்ஸ் தயார். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13572398











கமெண்ட் (4)