உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும்.

உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)

#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 3/4 கப் வெல்லம்
  3. 1/4டீ ஸ்பூன் சோடா உப்பு
  4. 1/4 மூடி தேங்காய்
  5. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 4நன்கு கனிந்த வாழைப்பழம்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    5 மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை கனிந்த வாழைப்பழம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அதை வடித்து ஆற வைத்து வைக்கவும்.

  3. 3

    அரைத்த அரிசி மாவுடன் வெல்லப்பாகை சேர்த்து கரைத்து வைக்கவும். இந்த மாவை எட்டு மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க வைக்கவும்.

  4. 4

    தேங்காய் துருவலை சிறிது நெய் சேர்த்து பொன்நிறமாக வறுத்து புளித்த மாவுடன் கலந்து விடவும். சிறிது ஏலக்காய் தூள் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து டீப் ஃப்ரை செய்வது போல் இந்த அப்பத்தை சுட்டெடுக்கவும்.

  6. 6

    ஈவ்னிங் டிபனாக காபியுடன் சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes