குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #photocontest

#photo #photocontest

மேலும் படிக்க

பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #photocontest

#photo #photocontest

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  • 2முட்டை
  • 2பூட்ரூட்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • 250 கிராம்எலும்பில்லாத சிக்கன்
  • 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டிமிளகு தூள்
  • 1/2 கப்பிரட் தூள்
  • 1/4 கப்மயோனீஸ்
  • தைம் இலை - தேவைபட்டால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பீட்ரூட் துண்டுகளை அரைத்து ஜூஸ் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    பீட்ரூட் ஜூஸை முட்டை மூழ்கும் விதம் ஒரு ஜாரில் ஊற்றி வேக வைத்த முட்டை சேர்த்து 1/2 மணி ஊற வைக்கவும்.

  4. 4

    சிக்கன் துண்டுகளை விரல்கள் போல் நீளவாக்கில் துண்டுகள் போட்டுக்கொள்ளவும்.

  5. 5

    அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள் சேர்த்து பிரட்டி

  6. 6

    பிரட் ஃக்ரம்ப்ஸால் நன்கு பிரட்டி எடுத்து, வாணலியில் சூடு செய்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    ஊற வைத்த முட்டையை இரண்டாக பிழந்து, மஞ்சள் கருவை நீக்கவும்.

  8. 8

    அதற்கு பதிலாக மயோனைஸ் சேர்க்கவும்.வருப்பப்பட்டால் மயோனைஸ் உடன் தைம் அல்லது ஒரகானோ போன்ற இதாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கலாம்.

  9. 9

    அதன் மேலே பொருத்த சிக்கன் துண்டுகளை நிற்க வைத்து அழகாக பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
06 செப்டம்பர் 2020 14:16 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் சிக்கன் ஃபிங்கர்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
  2. வாழைத்தண்டு கூட்டுக்கறி (Vaazhaithandu kootu kari recipe in tamil)
  3. வெஜ் பர்கர் (Veg burger recipe in tamil)
  4. வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி (Nonbu kanji recipe in tamil)
  5. தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)
  1. நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
  2. ரெட்  தேங்காய் சட்னி (Red thenkaai chutney recipe in tamil)
  3. பில்டர் காஃபி (Filter coffee recipe in tamil)
  4. பூரி & தேங்காய் சட்னி (Poori &thenkaai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13582713
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close