பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

பீட்ரூட் முட்டையில் சிக்கன் ஃபிங்கர்ஸ் (Beetroot muttaiyil chicken fingers recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 2பூட்ரூட்
  3. உப்பு - தேவைக்கேற்ப
  4. 250 கிராம்எலும்பில்லாத சிக்கன்
  5. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 தேக்கரண்டிமிளகு தூள்
  7. 1/2 கப்பிரட் தூள்
  8. 1/4 கப்மயோனீஸ்
  9. தைம் இலை - தேவைபட்டால்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பீட்ரூட் துண்டுகளை அரைத்து ஜூஸ் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    பீட்ரூட் ஜூஸை முட்டை மூழ்கும் விதம் ஒரு ஜாரில் ஊற்றி வேக வைத்த முட்டை சேர்த்து 1/2 மணி ஊற வைக்கவும்.

  4. 4

    சிக்கன் துண்டுகளை விரல்கள் போல் நீளவாக்கில் துண்டுகள் போட்டுக்கொள்ளவும்.

  5. 5

    அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள் சேர்த்து பிரட்டி

  6. 6

    பிரட் ஃக்ரம்ப்ஸால் நன்கு பிரட்டி எடுத்து, வாணலியில் சூடு செய்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    ஊற வைத்த முட்டையை இரண்டாக பிழந்து, மஞ்சள் கருவை நீக்கவும்.

  8. 8

    அதற்கு பதிலாக மயோனைஸ் சேர்க்கவும்.வருப்பப்பட்டால் மயோனைஸ் உடன் தைம் அல்லது ஒரகானோ போன்ற இதாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கலாம்.

  9. 9

    அதன் மேலே பொருத்த சிக்கன் துண்டுகளை நிற்க வைத்து அழகாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
அன்று

Similar Recipes