பழம்பொரி (Pazhampori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அரிசி மாவு மஞ்சள் தூள் சர்க்கரை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
நேந்திரம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒவ்வொரு பழத்தையும் மாவில் விட்டு எடுத்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்தால் பழம்பொரி தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13597574










கமெண்ட் (3)