ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)

Madhura Sathish @cook_24972787
#ap
It combines with rise idly dosa....
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#ap
It combines with rise idly dosa....
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு சின்ன வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் கடாய் காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி நிலக்கடலையை பொன்னிறமாக மாறும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு தட்டில் எடுத்து ஆறவைக்கவும்.
- 3
பின்பு அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு பெருங்காயம் கட்டி சின்ன வெங்காயம் வரமிளகாய் அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 4
அதனை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
-
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
-
-
ஸ்பைசி அவல் பால்ஸ்
#colours1 - அவலை வைத்து கார சாரமாக எல்லோரும் விரும்பும் விதத்தில் வித்தியாசமான அருமையான சுவையில் அவல் பால்ஸ்..... Nalini Shankar -
-
-
டூ இன் ஒன் வரமிளகாய் சட்னி (2 in 1 varamilakaai chutney recipe in tamil)
#tiffenrecipe Priyanga Yogesh -
-
தேங்காய் பயன்படுத்தாத வெள்ளை நிற சட்னி (White Color Chutney Recipe in Tamil)
#chutneyஇந்த சட்னி மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரவேண்டும் Cookingf4 u subarna -
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13597676
கமெண்ட் (2)