வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)

Lakshmi @cook_25014066
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை முதல் நாளே ஊறவைத்து கொள்ளவும் பின்பு அதை குக்கரில் போட்டு மஞ்சள் தூள் உப்புசேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் அதில் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பிறகு
- 4
நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான சுண்டல் மசாலா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13649521

கமெண்ட் (2)