கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)

சத்யாகுமார் @Cook28092011
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள்
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்த அரிசி தேங்காய் துருவல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்
- 3
அரைத்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் நன்றாக காய்ந்தவுடன் கலக்கி வைத்த மாவை எடுத்து ஊற்றவும்
- 4
தோசை இலேசாக வெந்தவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 5
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்Durga
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#cocounut இந்த தோசையுடன் சட்னி சேர்க்காமல் வெறும் தோசையை சாப்பிடலாம் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும் சத்யாகுமார் -
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
-
-
-
நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது. Azhagammai Ramanathan -
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும். Natchiyar Sivasailam -
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
காரா நீர் தோசை
#breakfast கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு Vimala christy -
பெசரட்டு தோசை (Pesarettu dosai recipe in tamil)
ஆந்திர மக்களின் காலை நேர உணவாக பெசரட்டு தோசை பெரும்பாலும் எடுத்து கொள்வர்.நான் முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து செய்துள்ளேன்.ஹெல்தி பிரேக்பாஸ்ட். #ap Azhagammai Ramanathan -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
-
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#GA4 week3சத்துக்கள் அதிகம் நிறைந்த மொறு மொறு கம்பு தோசை Vaishu Aadhira -
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13658278
கமெண்ட்