உருளைக்கிழங்கு பொரியல் (Urulaikilanku poriyal recipe in tamil)

Vinothini jishnu @cook_25838947
உருளைக்கிழங்கு பொரியல் (Urulaikilanku poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோலை சீவி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதை துண்டுகளாக நறுக்கி கழுவி எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை அதனுள் சேர்த்து நன்றாக கிளறி 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூளை போட்டு நன்றாக கிளறவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துஎண்ணெயிலேயே வதக்கவும்
- 5
சூடான சுவையான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13661248













கமெண்ட் (3)