இறால் ஆம்லெட் (Iraal omelette recipe in tamil)

Malarvizhi Ramesh @cook_26332651
இறால் ஆம்லெட் (Iraal omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறால் 10 எடுத்து வெறும் கடாயில் வதக்கவும். சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.இறால் வெந்ததும் ஆற வைத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
முட்டை ஆம்லெட்டுக்கு தயார் செய்வது போல் வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் மிளகுத்தூள், மஞ்சள்தூள் முட்டை மிளகாய்தூள் மல்லித்தழை அனைத்தையும் சேர்த்து அதோடு நறுக்கிய இறால் சேர்த்து ஆம்லெட் செய்யவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
#nv#GA4#week21 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
உருளைக்கிழங்கு இறால் படகுகள்
உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை.. Hameed Nooh -
-
-
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13661314
கமெண்ட்