குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#GA4#ஊத்தப்பம்

#GA4#ஊத்தப்பம்

மேலும் படிக்க

வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#GA4#ஊத்தப்பம்

#GA4#ஊத்தப்பம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 4கப்தோசை மாவு
  • கேரட் துருவியது சிறிது
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது தேவையான அளவு
  • சீஸ் 2 மேசைக்கரண்டி
  • 3பச்சைமிளகாய்
  • கொத்தமல்லி நறுக்கியது ஒரு கையளவு
  • மிளகு பொடி 1 டீஸ்பூன்
  • ஓரிகானோ 1/4 டீஸ்பூன்
  • 1தக்காளி சிறியது
  • நல்லெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்
  • உப்பு சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு மாவு எடுத்து தோசைக்கல்லில் கொஞ்சம் கனமாக ஊற்றாவும்

    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அந்த தோசையில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தூவவும். இப்பொது மாவுடன் தூவியவற்றை லேசாக தேய்த்து விடவும். மேலே நல்லெண்ணெய் ஊற்றவும் தோசையை சுற்றியும் ஊற்றவும். சிறிது வெந்தவுடன் திருப்பி போடவும். இப்பொது உள் பக்கமும் நன்றாக வெந்தவுடன் திருப்பி போடவும்.

    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மறுபடியும் தோசையை கனமாக ஊற்றி அதில் கேரட், மிளகாய் சேர்க்கவும். இன்னொரு தோசையில் தக்காளி, மிளகாய் சேர்க்கவும். இப்பொது தோசையை சுற்றியும், மேலையும் எண்ணெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும், உள் பக்கமும் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுக்கவும்.

    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோசையை கொஞ்சம் கனமாக ஊற்றி அதில் சீஸ், மிளகு தூள், ஓரிகானோ, உப்பு சேர்க்கவும். இதை குறைந்த தீயில் வேகவைக்கவும்.

    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான வெங்காயம், தக்காளி, கேரட், சீஸ் ஊத்தப்பம் தயார்.

    வெரைட்டி  ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
18 செப்டம்பர் 2020 19:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
  2. Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
  3. Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
  4. தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
  5. எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
  1. சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி (Venkaya bonda recipe in tamil) #the.chennai.foodie
  2. தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
  3. பொட்டேடோ மசாலா அக்கி ரொட்டி (Potato masala akki rotti recipe in tamil)
  4. பிஸ்தா ஷீரா (Pista sheera recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13666436
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close