பிஸ்தா ஷீரா (Pista sheera recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் மூன்று ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்கு 2 அல்லது 3நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்வோம். அதே வாணலியில் 3 கப் தண்ணீர் விட்டு, கொதித்தவுடன் பச்சை நிறமியையும் ரவையையும் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறி அதில் பொடித்த பிஸ்தாவையும் சர்க்கரையையும் போட்டு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அதில் நெய்யை ஊற்றி கிளரி பிஸ்தாவை தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறலாம். சூடான சுவையான பிஸ்தா ஷீரா தயார்🍮🍮🍴🤤😋🤤😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
ஸ்னோசுவீட்(Snow sweet recipe in tamil)
#ilovecooking பால்கோவா சுவையில் இ௫க்கும். 3 பொ௫ள் வைத்து எளிய முறையிடு துரிதமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13581835
கமெண்ட் (5)