பொட்டேடோ மசாலா அக்கி ரொட்டி (Potato masala akki rotti recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பொட்டேடோ மசாலா அக்கி ரொட்டி (Potato masala akki rotti recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3கப் அரிசி மாவு
  2. 4உருளைக்கிழங்கு
  3. 2 வெங்காயம்
  4. 1/4 கப் மல்லி இலை
  5. 2 ஈர்க்கு கறிவேப்பிலை
  6. 1 ஸ்பூன் உப்பு
  7. ரெண்டு ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. 1/4 கப் தேங்காய்த்துருவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு வெங்காயம் உப்பு நீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்வோம். அதை கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளரிக் கொள்வோம்.

  2. 2

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி கிளறிய மாவை சேர்த்து அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய்த்துருவல், கரம் மசாலாத்தூள் மல்லி இலை சிறிதாக அறிந்த கருவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு புரட்டி பிசைந்து வைத்துக் கொள்வோம்.

  3. 3

    பட்டர் பேப்பரில் அல்லது சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி உருண்டையாக உருட்டி மாவை தட்டி அடுப்பில் போட்டு ரெண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் எடுத்தால்.பொட்டேடோ மசாலா அக்கி ரொட்டி தயார்.

  4. 4

    இந்த பொட்டேடோ மசாலா அக்கி ரொட்டியுடன் சட்னி,சாஸ் மற்றும் தயிர் பச்சடி வைத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். 🍽😋😋🤤🤤🍚🍚

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes