பிரெஞ்ச் பிரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நீட்டமாக வெட்டி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பின் அதை வடிகட்டி டிஸ்சு பேப்பரில் துடைத்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான சூட்டில் 2-5 நிமிடம் வரை பொரித்து எடுக்கவும்.
- 4
பின் அதை பிரீஸரில் 1 மணி நேரம் வைத்து,மறுபடியும் பொரித்து எடுத்து,சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி பரிமாறவும். பிரீஸ் ஆனதை ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து தேவைக்கேற்ப பொரித்து கொள்ளலாம்.
- 5
கிரிஸ்பியான பிரெஞ்ச் பிரைஸ் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13679391









கமெண்ட்