சில் லஸி(chill lassi)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#GA4
வெயில் காலத்திற்கு ஏற்ற பானம் லஸி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பருகும் பானம். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய டிரிங்க்ஸ்

சில் லஸி(chill lassi)

#GA4
வெயில் காலத்திற்கு ஏற்ற பானம் லஸி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பருகும் பானம். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய டிரிங்க்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 mins
2 பரிமாறுவது
  1. 1 கப் தயிர்
  2. குளிர்ந்த நீர்
  3. சர்க்கரை

சமையல் குறிப்புகள்

5 mins
  1. 1

    ஒரு கப் தயிர் மற்றும் சர்க்கரையை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் தயிர் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    குளிர்ந்த நீரை அதில் சேர்த்து பருகவும் உடலுக்கு மிகவும் நல்லது குளிர்ச்சியை தரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes