உருளைக்கிழங்கு கட்லெட் (# GA4 # Week 1 Potato)

Revathi
Revathi @cook_25687491

உருளைக்கிழங்கு கட்லெட் (# GA4 # Week 1 Potato)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு (வேக வைத்தது)
  2. 1 கப் ரவை
  3. 1 கப் தயிர்
  4. 1 வெங்காயம்
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையானஅளவு உப்பு
  10. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப்ரவை அதனுடன் தயிர் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு பின் அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் (தண்ணீர் கலந்து கொள்ள வேண்டாம்)

  3. 3

    பின் அந்த கலவையை வடை வடிவத்தில் தட்டி எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்தவுடன் தட்டி எடுத்த உருளைக்கிழங்கு கலவையை அதில் பொரித்து எடுக்கவும். இப்போது அருமையான சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி, சாஸ்வுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes