வெஜ் பிரை ரைஸ்

Saritha Srinivasan @cook_24926694
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.
வெஜ் பிரை ரைஸ்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஸ்ப்ரிங் ஆனியன் உள்ள வெண்ணிற கீழ் பகுதி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
- 2
பின்னர் கேரட் சேர்த்து சிறிது வதக்கவும், முட்டைகோஷையும் சேர்க்கவும். காய்கள் அனைத்தும் 3/4பதம் வெந்தால் போதும். காய்க்கு தேவையான அளவு உப்பு, பெப்பர் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 3
இப்போது வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். அதிகமாக கிளறக்கூடாது. அனைத்தும் ஒன்றாகுமாறு கிளறவும்.
- 4
ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கொள்ளவும். சுவையான பிரை ரைஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13689231












கமெண்ட்