மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.
இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.

சமையல் குறிப்புகள்
- 1
பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்,
- 2
பால் திரிந்தவுடன் பன்னீர்யை துணி கொண்டு வடிகட்ட வேண்டும்
- 3
பின் பன்னீரை குளிர்ந்த நீரில் 2 முறை கழுவ வேண்டும் புளிப்பு தன்மையை நீக்க வேண்டும்
- 4
அப்பன்னீரை நன்கு பிசைந்து கொள்ளவும், அதை சிறிய பந்துகளாக உருட்டி வைக்கவும்
- 5
சர்க்கரையை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்,அதில் ஏலக்காய் சேர்க்க வேண்டும் (அதிக சர்க்கரை சேர்த்து கொண்டால் இனிப்பு நன்றாக உள்ளே இறங்கும்)
- 6
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ரசகுல்லா உடையாமல் இருக்க,பாகு கொதிக்கும் நீரில் போட வேண்டும், அப்போது தான் உடையாமல் கிடைக்கும்
- 7
15-20 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்,ஹை பிலேம்
- 8
7-9நிமிடம்,மூடி இல்லாமல் லோ பிலேமில் வைத்து இறக்கவும்
- 9
2-4மணி நேரம் ஊரிய பின், சுவைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்