குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4
Week 3

#GA4
Week 3

மேலும் படிக்க

கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4
Week 3

#GA4
Week 3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பரிமாறுவது
  • ஒன்றரை கப்கோதுமை மாவு
  • ஒரு டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  • அரை டீஸ்பூன்பேக்கிங் சோடா
  • கால் டீஸ்பூன்உப்பு
  • 2முட்டை
  • முக்கால் கப்சர்க்கரை
  • ஒரு டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  • அரை கப்சமையல் எண்ணெய்
  • 3கேரட் துருவியது
  • 2ஆப்பிள் துருவியது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் இரண்டு முட்டை சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெண்ணிலா எசன்ஸ் சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஆப்பிள் துருவல் கேரட் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.கலவை கெட்டியாக இருக்க வேண்டும். ரொம்ப கெட்டியாக இருந்தால் மட்டும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கேக் கலவை தயார்

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அவன் ட்ரேயில் கப் கேக் பேப்பரை வைத்து அதில் ஒன்றரை ஸ்பூன் அளவு கேக்.கலவையை நிரப்பவும்

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கேரட் ஆப்பிள் கப் கேக் தயார்.

    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
30 செப்டம்பர் 2020 12:49 அன்று

கமெண்ட்

kavi murali
kavi murali @kavimurali_cook
30 செப்டம்பர் 2020 15:06
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் ஆப்பிள் கப் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
  2. உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
  3. பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
  4. சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
  5. பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)
  1. பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
  2. பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)
  3. வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
  4. காளான் பிரியாணி (Kalaan biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13708328
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close