குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) செய்முறை முக்கிய புகைப்படம்

பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.
#Cookwithmilk

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  • 1 கப் நறுக்கிய பப்பாளி துண்டுகள்
  • 1/2 கப் பால்
  • 1/2 கப் கடலை மாவு
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2கப் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு நான்ஸ்டிக் கடாயை ஸ்டவ்வில் வைத்து பப்பாளி விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். கொஞ்சம் நெய் சேர்க்கவும். ***விழுது, சர்க்கரை, நெய் சேர்ந்து கொதிக்கும் போது வெளியில் நிறைய தெறிக்கும். எனவே கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் செய்யவும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பௌலில் கடலைமாவு, கால் கப் நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பப்பாளி, பால், நெய் சேர்த்த கலவை கொஞ்சம் கெட்டியானதும், நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து கை விடாது கலக்கவும். அவ்வப்போது நெய் சேர்க்கவும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எல்லாம் சேர்ந்து நன்கு வெந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது எடுத்து சதுரமான ஒரு பாத்திரம், அல்லது தட்டில் ஊற்றவும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சூடு முற்றிலும் தணிந்தவுடன் எடுத்து துண்டுகள் போடவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது மிகவும் சுவையான பப்பாளி பழ மைசூர் பாக்
    சுவைக்கத்தயார். அனைவரும் செய்து சுவைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
25 செப்டம்பர் 2020 17:28 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (22)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
30 செப்டம்பர் 2020 13:30
Keralavil enga veettil... papaya halwa, mysorepak, burfi adikkadi pannuvom.. enga amma pannum halwa romba tasta irukkum..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Papaya Mysorepak

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
  2. பசலைக்கீரை புலாவ்/Palak pulao
  3. சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்
  4. சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
  5. பாசிப் பருப்பு உக்காரு
  1. எலுமிச்சை கேக்
  2. தயிர் அல்வா
  3. வாரே வா…! யார் வேண்டாம்னு சொல்லுவாங்க… பன்னீர் ரோல்! #the.chennai.foodie #ilovecooking
  4. குட மிளகாய் பன்னீர் மசாலா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13714803
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close