தயிர் அல்வா

#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தின் மேல் வடிகட்டி வைத்து முதலில் தயிரை ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும் அப்போது கையில் இருக்கும் தண்ணீர் வெளியேறி விடும்... அப்படியே தயிரை சேர்த்தால் தயிரில் இருக்கும் நீரானது அல்வா செய்யும் பொழுது வெளிவரும்... மற்றொரு பாத்திரத்தில் சூடான பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து கலந்து 20 நிமிடம் வைக்கவும்
- 2
கடாயில் நெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் குறைந்த தீயில் வைத்து ரவைகளை சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் (அல்வா செய்து முடிக்கும் வரை குறைந்த தீயில் மட்டுமே இருக்க வேண்டும்)
- 3
ரவையின் நிறம் மாறி நன்றாக வெந்த பிறகு, இதில் தயாரித்து வைத்திருக்கும் தயிரை சேர்த்து குறைந்த தீயில் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
தயிர் ரவை நெய்யுடன் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாகி வரும் பொழுது இதில் சர்க்கரை சேர்த்து ஒரு முறை கிளறவும்
- 5
பிறகு இதில் தயாரித்து வைத்திருக்கும் குங்குமப்பூ பால் கலவையை இதனுடன் சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 6
இப்போது அல்வா பதத்தில் வாணலியில் ஒட்டாமல் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விருப்பப்பட்டால் இதன் மேல் பொடித்த பிஸ்தாவை தூவி பரிமாறவும்
- 7
இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையான தயிர் அல்வா தயார் மற்ற அல்வா போல் இல்லாமல் இது சற்று சுவை கூடுதலாக வித்தியாசமான சுவையில் இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
-
-
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
ரைஸ் தம் அல்வா
எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம் Sudha Rani -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
More Recipes
கமெண்ட் (18)