ரோஸ்மில்க் கடல்பாசி

Shamee S @cook_19454836
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.
- 2
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.
- 3
பின்னர் சீனி சேர்த்து கரைந்து வந்ததும் வடிகட்டி ஆற வைத்துள்ள பாலில் சேர்த்து கலக்கவும்.
- 4
பாலில் தேவையான அளவு ரோஸ் எஸென்ஸ் சேர்த்து நுரைத்து வரும் வரை காய்ச்சவும்.
- 5
அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு சில்லென்று பரிமாறவும்.
- 6
ஆரோக்கியமான ரோஸ்மில்க் கடல்பாசி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13715574











கமெண்ட் (4)