பூண்டு வெந்தயக் கஞ்சி

#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது.
பூண்டு வெந்தயக் கஞ்சி
#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4 முறை அலசி குக்கரில் அதை சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் சேர்த்து வெந்தயம் பூண்டு சேர்த்து இரண்டு விசில் 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 2
இப்போது குக்கரை திறந்து சாதத்தை நன்றாக கரண்டியால் மசித்துக் கொள்ளவும், பிறகு உப்பு, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிண்டி பரிமாறலாம். சாதம் சூடாக இருக்கும்போதே தேங்காய்ப்பால் சேர்ப்பதனால் இறுகிவிடும் அதனால் தேங்காய்ப்பால் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை.
- 3
சூடாக இருக்கும் போதே சாப்பிட நன்றாக இருக்கும் இதற்கு தொட்டுக்கொள்ள பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.
- 4
பருப்பு துவையல் செய்ய எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam -
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
#Ga4 #week19 வெந்தயக் களி பூப்படையும் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. Siva Sankari -
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena Manjula Sivakumar -
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia#AsahiKaseiIndia#No_oil வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.Dhivya
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
அரிசி கஞ்சி மற்றும் கடுகு சட்னி (Arisi kanji & kaduku chutney recipe in tamil)
#india2020#momஅந்த காலத்தில் காலை உணவே இந்த மாதிரியான கஞ்சி தான் சாப்பிடுவார்கள். நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள். இப்ப இருக்கற காலத்தில இதெல்லாம் மறந்தே போச்சு. நம்ம குழந்தைகள் எல்லாம் கஞ்சி என்றால் என்னனு கேட்பார்கள். அந்த நிலையில் மாறி இருக்கிறது. காய்ச்சல் என்றாலே இந்த கஞ்சி தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட்