சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயிறு மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
8 மணி நேரம் கழித்து அதில் கொத்தமல்லி இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசை போல் ஊற்றவும்
- 4
அதை சுற்றி எண்ணெய் விடவும்
- 5
ஒரு புறம் சிவந்த உடன் மறுபுறம் திருப்பி விட்டு எடுக்கவும்
- 6
சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயிறு தோசை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13727984









கமெண்ட் (2)