சாமை காரப்பொங்கல் (Little millet pongal)

சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்
, #ONEPOT
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்
, #ONEPOT
சமையல் குறிப்புகள்
- 1
பாசிபருப்பை வறுத்துக்கொள்ளவும்.
- 2
சமையல் அரிசியை எடுத்து பாசிப்பருப்புடன் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும்.
- 3
குக்கரை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும், சீரகம், மிளகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் சாமை அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து விட்டு, வதங்கியதும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து, உப்பு கலந்து மூடி வைத்து மூன்று விசில் வைத்து இறக்கினால் பொங்கல் தயார்.
- 5
பின்பு கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான, சத்தான சாமை காரப்பொங்கல் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
-
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
-
-
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி Siva Sankari -
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
சாமை தோசை
#milletபுரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது. Jassi Aarif -
-
Millet healthy jaggery Pongal
#GA4சிறுதானியம் வகைகள் மற்றும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து செய்த வெல்லப் பொங்கல். ஆரோக்கியம் நிறைந்தது. சுவையும் நிறைந்தது.தங்கள் தேவைக்கு ஏற்ப நெய்யும் வெல்லமும் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இது சிறுதானியம் பருப்பில் செய்தது என்பதால் சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கூட இதைச் சாப்பிடலாம். அதனால் நெய் மற்றும் வெல்லத்தை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala
More Recipes
கமெண்ட் (11)