பிரட் புட்டிங்

Yuvarani
Yuvarani @cook_26579072
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
5-6 பரிமாறுவது
  1. பிரெட் துண்டுகள்
  2. தேவையான அளவுசர்க்கரை
  3. கஸ்டட் பவுடர்
  4. பால்
  5. கண்டென்ஸ்ட் மில்க்

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு உருக வைக்கவும் அது தேன் நிறமான உடன் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்

  2. 2

    பின்னர் ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகளை போட்டு அதில் பால் ஊற்றி நன்றாக கலக்கவும்

  3. 3

    பின்னர் அந்த கலவையில் தண்ணீரில் அல்லது மிதமான சூடான பாலில் கரைத்த கஸ்டட் பவுடர் சேர்க்கவும்

  4. 4

    வேண்டுமெனில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதில் கண்டென்ஸ்ட் மில்க் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்

  5. 5

    நன்றாக கலந்த பின்னர் சர்க்கரை பாகு ஊற்றிய பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றவும்

  6. 6

    30 லிருந்து 40 நிமிடம் வரை அதை பிரஷர் குக்கரில் பேக் செய்யவும்

  7. 7

    பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து செட் ஆன பின்னர் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yuvarani
Yuvarani @cook_26579072
அன்று

Similar Recipes