சுண்டல் குழம்பு

அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல்.
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கருப்பு சுண்டலை 10-12 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் ஊற வைத்த சுண்டல்,1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 7-8 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் வர கொத்தமல்லி சீரகம் மிளகு சோம்பு பட்டை வகைகள் சேர்த்து நன்றாக எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
- 2
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை தக்காளி தேங்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். வறுத்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது குழம்பு செய்ய மசாலா ரெடி.
- 3
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் சிறிது, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் வேக வைத்துள்ள சுண்டல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. நன்கு குழம்பு பதத்தில் வந்ததும் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான சுண்டல் குழம்பு ரெடி.
- 4
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா பூரி சாதம் என அனைத்து உணவுக்கும் ஏற்றது சுண்டல் குழம்பு.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பிரஸ் ரோஸ் பீட்டல் மொக்டெய்ல்
#cookwithfriendsபன்னீர் ரோஜா இதழ்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது..அதை அழகுசாதனப் பொருட்களாகவும், இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் குணமாக்கும் சக்தி வாய்ந்தது.. Hemakathir@Iniyaa's Kitchen -
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
-
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
சோயாபீன்ஸ் சுண்டல்
#arusuvai6 இந்த வகை சோயாபீன் சிறு கசப்புடன் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைப்போம் அதில் சுண்டல் செய்தேன் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar
More Recipes
கமெண்ட்