வாழைப்பழ கப் கேக் (Vaazhaipazha cupcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
பின் அதில் முட்டை,பழுப்பு சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து கிளறவும்.
- 3
பின்பு மைதா,பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் பட்டை தூள் சேர்த்து கலக்கவும்.
- 4
கப் கேக் மௌலடில் ஊற்றிவும்.
- 5
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில்,30 நிமிடம்(180 டிகிரி) பேக் செய்யவும்.
- 6
சுவையான வாழைப்பழ கப் கேக் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13728947








கமெண்ட்