வாழைபழ பேன் கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

வாழைபழ பேன் கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1வாழைப்பழம்
  2. 3டேபிள் ஸ்பூன்மைதா மாவு
  3. 2டேபிள் ஸ்பூன்சீனி
  4. 1சிட்டிகைஏலக்காய்தூள்
  5. 1சிட்டிகைபேக்கிங் சோடா
  6. 1\4கப்பால்
  7. பட்டர்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், சீனி, ஏலக்காய் தூள் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் மைதா மாவு, சோடா உப்பு, பால் சேர்க்கவும்

  3. 3

    இதனை நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது பட்டர் விட்டு காய்ந்ததும் மாவை ஊத்தப்பமாக ஊற்றவும்

  4. 4

    மிதமான தீயில் வைத்து இருபுறமும் திருப்பிவிட்டு வேக விட்டு எடுக்கவும். தேன் தொட்டு சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes