வீட்டிலேயே செய்யலாம் செர்லாக் (Cerelac recipe in tamil)

#cookwithmilk #homemadecerelac
இப்போ மார்க்கெட்ல நிறைய செர்லாக் கிடைக்குது . ஆனால் அது எந்த அளவுக்கு ஹெல்த்தி அப்படின்னு நம்ம சொல்ல முடியாது . அதனால நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இது வந்து எட்டு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு,துவரம் பருப்பு எல்லாம் தனித்தனியாக கழுவி வெள்ளை துணியில் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் எல்லா பருப்பும் தனித்தனியாக ஒரு கடாயில் நன்கு வறுத்து எடுக்கவும்.
- 2
அதற்குப்பின் பரிப்பு மற்றும் அரிசி எல்லாம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். கலவை நன்கு ஆறிய பின் மிக்சி ஜாரில் போட்டு பொடித்தெடுக்கவும்.
- 3
கடைசியாக மில்க் பவுடர் சேர்த்து அரைத்தெடுக்கவும். இப்போது சத்தான ஹோம் மேட் சர்லாக் ரெடி ஆயிடுச்சு. இதை எப்படி குழந்தைகளுக்கு கொடுக்கணும்னா, ஒரு கப் தண்ணீர் நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தபின் ஒரு ஸ்பூன் செர்லக் சேர்த்து நன்கு கலந்து விட்டு வேக வைக்கவும். வேகும்போது கிளறி விட்டுட்டே இருக்கணும். கெட்டியான பின் இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)