பால் பாயசம். (Paal payasam recipe in tamil)

#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்....
பால் பாயசம். (Paal payasam recipe in tamil)
#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பால், (fat milk) சக்கரை, அரிசி சேர்த்து ஸ்டவ்வில் வைத்து பிரஷர் வந்த பிறகு வெய்ட் போடடு வேக விடவும்
- 2
10நிமிடம் ஹை சூட்டில் வைத்து பிறகு சிம்மில் வைத்து 20 லிருந்து 25 நிமிடம் அப்படியே விட்டு விடவும். அப்போது தான் பால் நன்கு வத்தி அரிசி சக்கராயுடன் சேர்த்து வெந்து குறுகி பிங்க் கலரில் இருக்கும்.
- 3
25 நிமிடத்துக்கு பிறகு ஸ்டாவ் ஆப் செய்து விடவும். நன்றாக பிரஷர் முழுவதும் போன பிறகு திறக்கவும்... சுவைமிக்க பிங்க் கலர் பால் பாயசம் சுவைக்க தயார்..
- 4
Milk maid சேர்த்தும் செய்வார்கள், ஆனால் இதில் அரிசி பாலிலேயே முழுவதுமாக வேக வைத்து செய்து இருக்கிறதினால் மில்க் மெய்டில் செய்தத்தைவிட சுவையாகவும் கலராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்... செய்வது மிக எளிது...சுவை மிக மிக அதிகம்..(. முந்திரி, திராக்ஷை, ஏலக்காய் போடா வேண்டிய அவசியம் இல்லை... பால் குறிக்கி செய்வதினால் நெய் வாசம் இருக்கும்)
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (4)