பன்னீர் தவா ப்ரை (Paneer tawa fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
இதில் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
- 3
இப்போது இந்த கலவையில் பன்னீரை சேர்த்து அனைத்து பக்கங்களிலும் படும்படி நன்றாக பிசறி அரைமணி நேரம் ஊறவிடவும்
- 4
தவாவில் ஒரு ஸ்பூன் வெண்ணெயை ஊற்றி பிசறி வைத்த பன்னீரை காயின் மேல் வைத்து மிதமான தீயில் வேக விடவும்
- 5
ஒருபக்கம் நன்றாக பன்னீர் வெந்ததும் மெதுவாக அவற்றை கிளறிவிடவும்
- 6
இப்போது சுவையான தவா பன்னீர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh -
-
-
-
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
-
-
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13738159
கமெண்ட்