சமையல் குறிப்புகள்
- 1
நல்ல திக்கான பாலை முதலில் ஒரு கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும்
- 2
பால் நன்றாக கொதித்து வரும்போது மீடியம்ப்லேமில் அடுப்பை வைத்து அதில் படியும் ஆடைகளை உள்ளுக்குள்ளேயே எடுத்துவிட வேண்டும்
- 3
பால் நன்றாக சுண்டி பாதியளவு ஆனதும் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும்
- 4
இப்போது கஸ்டட் பவுடர் பால் பவுடர் ஆகியவற்றை தண்ணீர் கலந்து இந்த கலவையை சேர்க்க வேண்டும் அப்போதுதான் பால் நன்கு திக்காக மற்றும் கெட்டியாக வரும்
- 5
துருவி வைத்துள்ள பாதாம் பருப்புகளை இந்த பாலில் சேர்க்க வேண்டும்
- 6
இப்போது மீண்டும் 5 லிருந்து 10 நிமிடங்கள் இந்த பாலை கொதிக்க வைத்தால் சுவையான மலாய் பால் தயார்
- 7
பால் நன்கு ஆறு எதுவும் இதை ஃப்ரிட்ஜில் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் வைக்க வேண்டும்
- 8
இப்போது ஒரு ட்ரேயில் பிரெட்டின் ஓரங்களை கட் செய்துவிட்டு அதை வெட்டி தட்டில் வைக்க வேண்டும்
- 9
தட்டில் பாலை முதலில் ஊற்றி அதன் மேல் பிரட்டை வைத்து மீண்டும் மலாய் பாலை சேர்க்க வேண்டும்
- 10
இப்போது சுவையான பிரட் மலாய் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
இன்ஸ்டன்ட் கலாகண்ட் (Instant kalakand)
#cookwithmilkInstant Kalakand recipe with condensed milk & paneer Shobana Ramnath -
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும். Thangam Madhu -
-
-
-
-
கலாகந்த்
#WDசிறுவயதில் எங்க அம்மா செய்து தந்து அதிகம் சாப்பிட்ட ஒரு உணவு இதை நா இப்போது எங்க அம்மாவுக்கு செய்து கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
-
More Recipes
கமெண்ட்