யோகர்ட் ஆரஞ்சு கேக்(தயிர் கேக்) (Yogurt orange cake recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
யோகர்ட் ஆரஞ்சு கேக்(தயிர் கேக்) (Yogurt orange cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு சாறு செய்வதற்கு:ஆரஞ்யை வட்டமாக வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் தண்ணீர்,வெண்ணெய், ஆரஞ்சு ஸிஸ்ட்,பட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும், பின் அதில் வெட்டி வச்ச ஆரஞ்சு பழத்தை அதில் சேர்க்கவும்.
- 3
மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
- 4
ஒரு பௌலில் எண்ணெய், தயிர்,ஆரஞ்சு ஸிஸ்ட்,பொடித்த சர்க்கரை,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 5
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கிளறவும்.
- 6
ஒரு பேக்கிங் டின்னில் பட்டர் பேப்பர் சேர்த்து,வேக வைத்த ஆரஞ்சு பழத்தை கிழே அடுக்கவும்.
- 7
பின் அந்த கலவையை அதில் ஊற்றவும்.
- 8
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும். பின் அதில் ஆரஞ்சு வேக வைத்த சர்க்கரை பாகை மேலே ஊற்றி பரிமாறவும்.
- 9
சுவையான ஆரஞ்சு கேக் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13739876




















கமெண்ட்