ரசகுல்லா (Rasakulla recipe in tamil)

#cookwithmilk..... பாலை திரிச்சு பன்னீர் எடுத்து செய்ய கூடிய பண்டம் தான் ரசகுல்லா... கல்கத்தாவின் பிரபலமான ஸ்வீட்.. நான் செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...
ரசகுல்லா (Rasakulla recipe in tamil)
#cookwithmilk..... பாலை திரிச்சு பன்னீர் எடுத்து செய்ய கூடிய பண்டம் தான் ரசகுல்லா... கல்கத்தாவின் பிரபலமான ஸ்வீட்.. நான் செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி (நல்ல கட்டி பால், fat milk தான் தேவை)நன்கு காய்ச்சவும்
- 2
பால் பொங்கி வரும் பொழுது ஸ்டவ் ஆப் செய்து, எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழிந்து விடவும்.. ஜுஸின் அளவு சொல்ல முடியாது, பால் திரிந்து வரும்வரை ஊற்றவும்
- 3
திரிந்த பாலை ஒரு சுத்தமான கோட்டன் துணியில் வடிகட்டி, அதில் குளிர்ந்த தண்ணி ஊற்றி (எலுமிச்சை புளிப்பு போக)வேண்டும் ஒரு முறை வடிகட்டி பண்ணீரை எடுத்து வெச்சுக்கவும்
- 4
பன்னீரை கையால் அமுத்தி பிசைந்து, சப்பாத்தி மாவு போல் உருட்டி வைத்து கொள்ளவும் அப்போது நல்ல சாப்ட் பன்னீர் கிடைக்கும்
- 5
அதில் சிறு உருண்டைகள் செய்து தனியாக வைத்து கொள்ளவும். இது தான் முதல் ஸ்டெப
- 6
ஒரு பரந்த பாத்திரத்தில் 4கப் தண்ணி, அத்துடன் 1/2 kg சக்கரை சேர்த்து கொதிக்க விடவும். பாகு பதம் தேவை இல்லை, சர்க்கரை நன்கு கரைந்து கொதி வந்தால் போதும்.
- 7
அதில் உருண்டை பன்னீரை ஒவொன்றாக சேர்த்து 10 நிமிடம் ஹை சூட்டில் கொதிக்க விட்டு, சிமமில் வைத்து 15 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடடு ஸ்டவ் ஆப் செய்து ஆற விடவும்.பன்னீர் உருண்டைகள் போடும்போது இருந்ததை விட பெரிசாக உப்பி வந்திருக்கும். 4 மணி நேரம் பன்னீரை சக்கரையில் ஊற விட வேண்டும்.
- 8
4மணி நேரம் கழிஞ்சு பார்த்தால், சர்க்கறையில் ஊறின சுவையான ரசகுல்லா சுவைக்க தயார் நிலையில் இருக்கும்... விரும்பினால் மேலே குங்குமப்பூ அலங்கரித்து பரிமாறலாம்.... நான் சேர்க்க வில்லை..ஏலக்காய் சேர்த்துள்ளேன்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
-
ரசகுல்லா (Rasgulla recipe in Tamil)
#GA4/Milk/Week 8*இந்த ரசகுல்லா பாலில் இருந்து பனீர் எடுத்து செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.*பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, திரித்து வீட்டிலேயே தயாரிக்கலாம்.இதில் உள்ள வே வாட்டர் உடலுக்கு மிகவும் நல்லது.*வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். kavi murali -
-
-
பால் பாயசம். (Paal payasam recipe in tamil)
#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்.... Nalini Shankar -
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
-
-
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilkஇது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.
#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
Watermelon sorbet (Watermelon sorbet recipe in tamil)
#cookwithmilkமிகவும் குறைவான பொருட்கள் வைத்து செய்ய கூடிய அருமையான ஐஸ்கிரீம் MARIA GILDA MOL -
-
-
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
கவுனிஅரிசி(Kavunini arisi recipe in tamil)
# Milletநான் ரொம்ப நாளாக செய்ய நினைத்த ரெசிபி இன்று தான் செய்ய முடிந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்.. Azhagammai Ramanathan -
-
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (5)