குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க

கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1கப் ரவா
  • 3/4கப் மைதா
  • 3/4கப்அரிசி மாவு
  • இஞ்சி ஒரு துண்டு
  • ஒரு ஸ்பூன்சீரகம்
  • ஒரு ஸ்பூன்மிளகு
  • 2பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • ஒரு ஸ்பூன் சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் அளவிற்கு ரவாவை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு கைப்பிடி ரவாவை தனியே எடுத்து வைக்கவும். பின்பு முக்கால் கப் மைதா மாவு முக்கால் கப் அரிசி மாவை ரவா பாத்திரத்தில் சேர்க்கவும் அதில் நறுக்கிய இஞ்சி மிளகு சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் தேவைக்கேற்ப உப்பு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கப் ரவைக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும்.

    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி ரவாவை சேர்க்கவும் அத்தோடு 1கப் தண்ணீரையும் சேர்த்து தண்ணீர் போல் கரைத்து வைக்கவும்.(கடைசியாக ஒரு கைப்பிடி ரவை சேர்ப்பது தோசை வெந்த பிறகு மொறுமொறுப்பாக இருக்கும்)

    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோசைக்கல் சூடான பின்பு எண்ணெய் சேர்த்து ரவை மேலிருந்து ஊற்றி வரவும். மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வேக விடவும். பின்பு பரிமாறவும்.

    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
29 செப்டம்பர் 2020 12:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சீம் பால் கட்டி (Seempaal katti recipe in tamil)
  2. தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)
  3. சைவ முட்டை பொரியல் (Saiva muttai poriyal recipe in tamil)
  4. எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
  5. தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
  1. சத்து தோசை (Sathu dosai recipe in tamil)
  2. பாஸந்தி (Basundi recipe in tamil)
  3. வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
  4. Swiss Dark Chocolate Truffles 😋 (Swiss dark chocolate truffles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13741162
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close