முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிதளவு நெய் தேவைக்கேற்ப சமையல் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சோம்பு நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி தழை புதினா கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு தயிர் எலுமிச்சை சாறு வேக வைத்த முட்டை சேர்க்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அரிசி போட்டு இரண்டு விசில் வைத்து எடுத்தாள் சுவையான முட்டை பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13749278





கமெண்ட்