சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோழிக்கறியில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் தேவைக்கேற்ப உப்பு போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும் பிறகு தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி வதக்கி பொரித்த சிக்கன் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினாள் சுடச்சுட சில்லி சிக்கன் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13749346





கமெண்ட்