பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
Aachis anjaraipetti @cook_26429884
#onepot
அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepot
அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி கிராம்பு ஏலக்காய் பட்டை அன்னாசிப்பூ இவற்றை போடவும்
- 2
பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கண்ணாடி போல வதக்கவும்
- 3
பிறகு ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து இந்தக் குக்கரில் கலந்து பிறகு துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
6 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியையும் சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் விடவும்
- 5
நம்முடைய சுவையான பீட்ரூட் புலாவ் தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13768497












கமெண்ட்