கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பருப்பு வதங்கியபின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
கலவை ஆறியபின் மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் வதக்கிய கலவை, உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
வானலியில் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13827589










கமெண்ட்