தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)

#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் தண்ணீரை சேர்க்க வேண்டும். அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்க வேண்டும்.
- 2
வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்த பிறகு அதனுடன் 200 எம்எல் பால் சேர்க்கவும்.
- 3
காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்த பிறகு மிக்ஸியில் வைத்து 5 நிமிடம் கை விடாமல் நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது அதை கண்ணாடி கிளாஸில் டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். மேலே சாக்கோஸ் தூவி பரிமாறவும்.
- 5
இப்பொழுது மிகவும் புதுமையான மற்றும் மிகவும் சுலபமான சுவையான மில்க் ஷேக் தயார் ஆகிவிட்டது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
- சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
- சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
- சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
- பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)

கமெண்ட்