சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
மூன்று மணி நேரம் கழித்து சாமையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
பொட்டுக்கடலையையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
அரைத்த சாமை அரிசி மாவுடன் பொட்டுக்கடலை உப்பு கருப்பு எள்ளு ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசையவும்
- 5
இந்த மாவுடன் 2 ஸ்பூன் வெண்ணெயை உருக்கி சூடாக சேர்த்து பிசைய வேண்டும்
- 6
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக கையில் எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
- 7
சத்தான சாமை அரிசியில் செய்த தட்டு வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2 Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN -
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13836110
கமெண்ட்